சுற்றுச்சூழல் விருது அவகாசம் நீட்டிப்பு
தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆண்டுதோறும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், சிறந்த முறையில் செயல்படும் தனி நபர்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்குகிறது.
இதில், 2019ம் ஆண்டுக்கான விருது பெற, ஏப்ரல், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்த அவகாசம், மே, 30 வரை நீட்டிக்கப்பட்டது,
பின்னர், ஜூலை, 31 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, செப்., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment