நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, September 14, 2020

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


 நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment