EMIS NEWS - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, September 11, 2020

EMIS NEWS

EMIS NEWS

EMIS NEWS

EMIS-முக்கிய செய்தி


உங்கள் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்த மாணவனை உடனே EMIS-யில் new entry செய்யவேண்டாம்.


Student admission ல search செய்து வேறு எங்கும் படிக்கவில்லை என்று தெரிந்த பின் new entry செய்யவும்


முதல் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ LKG,UKG படித்திருக்கலாம்.

LKG,UKG மாணவர்களுக்கும் EMIS NUMBER உண்டு.

குறிப்பு: LKG வகுப்பு 13 என்றும், UKG வகுப்பு 14 என்றும் இருக்கும்.

No comments:

Post a Comment