NEP - ஆசிரியர்களுக்காக புதிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 15, 2020

NEP - ஆசிரியர்களுக்காக புதிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர்

NEP - ஆசிரியர்களுக்காக புதிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் : மத்திய அமைச்சர்

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment