உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்லில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
10 முதல் பட்டப்படிப்பு வரை முடித்து 5 ஆண்டு ஆனவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அரசு உட்பட எவ்வித வகையிலும் நிதி உதவி பெறக்கூடாது.
www.tnvelaivaaippu.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.30 க்குள் அனுப்ப வேண்டும்.

No comments:
Post a Comment