தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, October 7, 2020

தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

 தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது


தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. மொத்தமாக விண்ணப்பித்த 1.10 லட்சம் மாணவர்கள் 4 குழுவாக பிரிக்கப்பட்டு தரவரிசை அடைப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தற்போது முதல் குழுவை சேர்ந்த 12,263 மாணவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment