P.G படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 22, 2020

P.G படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை

 P.G படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை


மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது: இப் பல்கலையில் எம்.எஸ்.சி., கடல்சார் உயிரியல், நுண்ணுயிர் மரபணு தொழில்நுட்பம், உயிர் மருத்துவ அறிவியல், புவித்தொலை உணர்வு மற்றும் நில தகவல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது. 

அசல் சான்றிதழ்களுடன் அக்.,31க்குள் மாணவர் சேரலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment