TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 15, 2020

TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

 TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு


பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


 சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment