இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

 இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராம் ரூ.4,790-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment