மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 6, 2020

மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம்

 மருத்துவக் கலந்தாய்வுக்கு  விண்ணப்பித்தவர்கள் விவரம்


மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீடுக்கு இதுவரை 17,239 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில்  சேர 8494 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment