தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, November 26, 2020

தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு

 தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு


வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் ஐஐடி மற்றும் என்ஐடி நிறுவனங்களில் தாய்மொழியில் பொறியியல் கல்வி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment