முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு திட்டமிட்டப்படி இந்த தேதியில் கல்லூரிகள் திறப்பு: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 27, 2020

முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு திட்டமிட்டப்படி இந்த தேதியில் கல்லூரிகள் திறப்பு: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

 முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு  திட்டமிட்டப்படி இந்த தேதியில் கல்லூரிகள் திறப்பு: உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்


முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் அளித்துள்ளார். 


செய்முறை வகுப்புகளை ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகள் திறக்கப்படும்  என்று கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால் கல்லூரிகளை வேறு தேதியில் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment