மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவு

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முறைகேடு வழக்கு:  உயர்நீதிமன்ற கிளை  பிறப்பித்த உத்தரவு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் நிதியில் முறைகேடு தொடர்பான வழக்கில் மானியக்குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


 பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு படிப்புகளுக்கு வழங்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக சென்னையை சேர்ந்த ஆல்பத்தை ஸ்டேட்டஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கதால் செய்திருந்தார். 


மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி, கருபாகரன் அமர்வு, மானியக்குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment