எம்.எல்., தேர்வு: இன்று, ரிசல்ட் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

எம்.எல்., தேர்வு: இன்று, ரிசல்ட்

 எம்.எல்., தேர்வு: இன்று, ரிசல்ட்


சென்னை பல்கலையின், எம்.எல்., முதுநிலை சட்டப்படிப்புக்கு, நவம்பரில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், www.unom.ac.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என, சென்னை பல்கலை அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment