CBSE பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

CBSE பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு

 CBSE பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு


சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி நாளை மாலை அறிவிப்பு வெளியாகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment