வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை விட்டு கூட்டம்கூட்டமாக வெளியேறுவது ஏன்? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 12, 2021

வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை விட்டு கூட்டம்கூட்டமாக வெளியேறுவது ஏன்?

 வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை விட்டு கூட்டம்கூட்டமாக வெளியேறுவது ஏன்?புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ள நிலையில், வாட்ஸ்ஆப்  பயனர்கள் பலர், மாற்று செயலிக்கு மாறி வருகின்றனர்.


இந்நிலையில், வாட்ஸ்ஆப், டெலிகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் நம்முடைய தகவல்கள் என்னென்ன கண்காணிக்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனாலே பயனர்கள் பலரும் தங்கள் தகவல் பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்று கருதி அதிலிருந்து வெளியேறி வருகின்றனர். 


இதில், டெலிகிராம் செயலில் சில தகவல்கள் மட்டும் கண்காணிக்கப்படுவதால் அது பாதுகாப்பானதாகத் தெரிகிறது. வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் அதிக தகவல்கள் கண்காணிக்கப்படுவது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெலிகிராம்


தொடர்புகள்

தொடர்புகள் குறித்த தகவல்கள்

பயனர் ஐடி


வாட்ஸ்ஆப்


மொபைல் போன் ஐடி

பயனர் ஐடி

விளம்பர தரவு

பர்சேஸ் குறித்த தகவல்

இருப்பிடம் குறித்த தகவல்கள்

தொலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி

தொடர்புகள்

தயாரிப்பு தொடர்பான தகவல்

செயலிழப்பு தரவு

செயல்திறன் தரவு

பிறவற்றை கண்டறியும் தரவு

கட்டணத் தகவல்

வாடிக்கையாளர் ஆதரவு

பிற பயனர் குறித்த தகவல்கள்


பேஸ்புக்


பர்சேஸ் குறித்த தகவல்

பிற நிதி தொடர்பான தகவல்

துல்லியமான இருப்பிடம்

மொபைல் டவர் லொகேஷன்

முகவரி

மின்னஞ்சல் முகவரி

பெயர்

தொலைபேசி எண்

பிற பயனர்களின் தகவல்கள்

தொடர்புகள்

புகைப்படங்கள் அல்லது விடியோக்கள்

விளையாட்டு குறித்த தகவல்கள்

தேடல் வரலாறு (Search history)

இணைய வரலாறு (Browsing History)

பயனர் ஐடி

மின்னணு சாதன ஐடி

தயாரிப்பு தொடர்பான தகவல்கள் 

விளம்பர தரவு

பிற பயன்பாட்டு தரவு

செயலிழப்பு தரவு


செயல்திறன் தரவு

பிற தரவு வகைகள்

இணைய வரலாறு

ஆரோக்கியம்

உடற்தகுதி

கட்டண தகவல்

புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்

ஆடியோ தரவு

விளையாட்டு உள்ளடக்கம்

வாடிக்கையாளர் ஆதரவு

பிற பயனர் உள்ளடக்கம்

தேடல் வரலாறு

முக்கியத் தகவல்

மின்னஞ்சல் முகவரி

தொலைபேசி எண் தேடல் வரலாறு


சிக்னல்


தொலைபேசி எண் தவிர வேறு எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை. 

No comments:

Post a Comment