திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 23, 2021

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா

 திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா


பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது

No comments:

Post a Comment