புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை

 புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரபட்டியை சேர்ந்த இளையராஜா- பிரியா தம்பதியரின் மகள் சேதன்யா (6). இவர் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஜிஎஸ்டி, பான், வாட், வைபை உள்ளிட்ட 36 வார்த்தைகளுக்கு ஒரு நிமிடத்தில் விரிவாக்கத்தை கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த சேதன்யாவை பள்ளி ஆசிரியர்கள், நகரப்பட்டி பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment