மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 11, 2021

மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு

 மின்சார ரயில்களில் இந்த தேதி முதல் மாணவர்கள் எப்போதும் செல்லலாம்: இரயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்களையும் நெரிசலான நேரங்களில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, வரும் 15ம் தேதி முதல் மாணவர்கள் பீக் அவர்ஸ் என்கிற நெரிச்சலான நேரம் உள்பட அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் ஐடி கார்டு காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment