பழங்குடியினா் நலத்துறை பள்ளிகள் தரம் உயா்வு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 15, 2021

பழங்குடியினா் நலத்துறை பள்ளிகள் தரம் உயா்வு

 பழங்குடியினா் நலத்துறை பள்ளிகள் தரம் உயா்வு


பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இரண்டு அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாகவும், 7 அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளா் ஒட்டெம் டாய் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment