NET தேர்வு நடைபெறும் தேதி: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 2, 2021

NET தேர்வு நடைபெறும் தேதி: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 NET தேர்வு நடைபெறும்  தேதி: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


மே மாதத்தில் NET தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2-ம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

DOWNLOAD HERE UGC PUBLIC NOTICE PDF


No comments:

Post a Comment