TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்க மதுரைக் கிளை ஆணை
TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு 8 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment