தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய முதன்மைச் செயலாளர் நியமனம்
தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ் குமார் உயர்க்கல்வித்துறை முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment