பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வினா வங்கி ( தமிழ்வழி ) - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 21, 2021

பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வினா வங்கி ( தமிழ்வழி )

 பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வினா வங்கி ( தமிழ்வழி )


ஆசிரியர்களுக்கு வணக்கம்.

 ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக தயார் செய்யும் STUDY MATERIALS ஐ  தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற 7397405185 இந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தாங்கள் அனுப்பும் STUDY MATERIALS  ஐ தங்கள் அனுமதியுடன் எங்களது மின்னல் கல்விச்செய்தி இணையத்தில் பதிவு செய்யப்படும்

பத்தாம் வகுப்பு 2021 -- 2022 கணித வங்கி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் 2 , 5 மதிப்பெண் வினாக்கள் செய்முறை வடிவியல் , வரைபடம் வரைதல் மேலும் 8 அலகுகளுக்கும் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.இதனை மற்ற மாணவர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்


இந்த STUDY MATERIALS ஐ தயார் செய்த திரு பழனியப்பன் சார் அவர்களுக்கு நன்றி

DOWNLOAD HERE பத்தாம் வகுப்பு கணிதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வினா வங்கிNo comments:

Post a Comment