கல்வி செய்திகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 27, 2022

கல்வி செய்திகள்

 கல்வி செய்திகள்

கல்வி செய்திகள் 

*🟣 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு : PROCEEDINGS*

https://bit.ly/3kfYXvo


*🟣 INCENTIVE FORMAT - PDF*

https://bit.ly/3MyxocP


*🟣 ஊக்க ஊதிய உயர்வு  - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்*

https://bit.ly/3kkMAOC


*🟣 பொதமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த  முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்*

https://bit.ly/3ki6n1f


*🟣 8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை*

https://bit.ly/3xXQncE


*🟣 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு*

https://bit.ly/3kjHlyF

No comments:

Post a Comment