அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, June 25, 2022

அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை

 உதவித்தொகை

அரசுப்பள்ளிகளில் படித்து , உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை


 https://penkalvi.tn.gov.in


 இணையதளத்தில் வரும் 30 - ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD PDF FILE

No comments:

Post a Comment