அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 13, 2023

அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

 அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அண்ணா பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

அண்ணா பல்கலை உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் 232 காலியிடங்களை நிரப்ப பல்கலை சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான 'ஆன்லைன்' வழி விண்ணப்ப பதிவு நேற்று முடிவதாக இருந்தது.

தொழில்நுட்ப பிரச்னையால் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். தினமலர்
நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை அடுத்து விண்ணப்ப பதிவை டிச.18 வரை மேற்கொள்ளலாம்

என்றும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்களை டிச.22க்குள் அனுப்ப வேண்டும் என்றும் அண்ணா பல்கலை கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. விபரங்களை

www.annauniv.edu/events.php

என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment