ஊக்க ஊதிய உயர்வு ( One Time Lump Sum Amount ) பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 15, 2024

ஊக்க ஊதிய உயர்வு ( One Time Lump Sum Amount ) பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

 ஊக்க ஊதிய உயர்வு ( One Time Lump Sum Amount ) பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

ஊக்க ஊதிய உயர்வு 

*_ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!_*
*_இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (Justice.இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்!!!_*

ஊக்க ஊதிய உயர்வு ( One Time Lump Sum Amount ) பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - CLICK HERE

No comments:

Post a Comment