சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் 18 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிமாக தகுதிச் சான்று நீக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த 3 நாள் ஆய்வுப் பணிகள் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஆய்வின்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங்களுக்கான தகுதிச் சான்று சத்து செய்யப்படுகிறது.
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, May 16, 2019
New
18 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிமாக தகுதிச் சான்று நீக்கம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment