2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு: ஜூலை 17-ல் நடக்கிறது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 22, 2019

2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு: ஜூலை 17-ல் நடக்கிறது

தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 14.7.2019 அன்று நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப்பாணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு கடந்த 06-03-2019 அன்று அறிவிப்பானை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment