கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்

கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் நிலை நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 881 காலி பணியிடங்களுக்கு, 20,690 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment