ஒரு புத்தகம் எழுதி மேன் புக்கர் விருதும் ,44 கோடி பரிசும் பெற்ற பெண் எழுத்தாளர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

ஒரு புத்தகம் எழுதி மேன் புக்கர் விருதும் ,44 கோடி பரிசும் பெற்ற பெண் எழுத்தாளர்

ஓமன் நாட்டில் பெண் எழுத்தாளர் ஜோகா அல்-ஹரத்தி அவர்கள்எழுதிய செலஸ்டியல் பாடீஸ் என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேசவிருதான மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டது.

மேன் புக்கர் விருதைப் பெற்றதன் மூலம் முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமை யை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்

லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகா அல்-ஹரத்தி 50 ஆயிரம் பவுண்ட் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 கோடி . பரிசு தொகையில் பாதியை இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவருக்கு கொடுப்பதாக ஜோகா கூறியுள்ளார்

No comments:

Post a Comment