என்னமா இப்படி பண்றிங்க காரை குளிர்விக்க மாட்டுச்சாணத்தை பூசிய பெண் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

என்னமா இப்படி பண்றிங்க காரை குளிர்விக்க மாட்டுச்சாணத்தை பூசிய பெண்

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தங்கி இருக்கும் வீடுகளில் குளிர் சாதனங்கள் வைத்து வெயிலின் தாக்கததை குறைத்து கொள்கின்றனர்.

இந்நிலையில் அகமாதபத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கூரை வீடுகளில் தரையில் மாட்டுச்சாணத்தை கரைத்து பூசி வெப்பத்தை தணிப்பது போல அகதமாபத்தை சார்ந்த பெண் ஒருவர் காரை குளிர்விப்பதற்காக கூறி மாட்டுச்சாணத்தை கரைத்து காரில் பூசி உள்ளார்.

அந்த புகைப்படத்தை ரூபேஷ் கௌரங்கா தாஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த காரின் உரிமையாளர் செஜல் ஷா என்ற பெண் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment