தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் அந்த வேட்பாளர் குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக கட்ட வேண்டும். அந்த தேர்தலில் அந்த வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டை பெற்றால் அவருக்கு அவர் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் அடிப்படையில் வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதன்படி ஒருவர் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு சதவீத வாக்குளை பெறவில்லை என்றால் அவர் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, May 23, 2019
New
தேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ்வளவு வாக்குகள் வாங்க வேண்டும் தெரியுமா?
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment