நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Central Govt Apprentices Training

காலியிடங்கள்: 170

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical Engineering - 12
2. Civil Engineering - 04
3. Computer Engineering - 15
4. Electrical and Electronics Engineering - 48
5. Electronics and Communication Engineering - 07
6. Instrumentation and Control Engineering - 04
7. Mechanical Engineering - 73
8. Mining Engineering - 07

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதம்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.12,185 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மையான பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/5/21/Notification-NLC-Apprentice.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2019

No comments:

Post a Comment