தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்

மும்பையைச் சேர்ந்த சின்மய் பிரபு என்ற இளைஞர் ஒருவர் தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் முழ்கிய முக்கோண வடிவ ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து சாதனை படைத்தது உள்ளார்.

இதனால் சின்மய் பிரபுவிற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 1. 48 வினாடிகளில் இந்த சாதனையை செய்து உள்ளார் .

கடந்த 2017-ம் ஆண்டு தனது கால்களை பயன்படுத்தி ரூபிக் க்யூப்பை இணைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment