மத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 30, 2019

மத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம்

மத்திய அமைச்சர்கள் பட்டியல் முழு விபரம்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


பிரதமருடன் சேர்த்து, 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 33 பேர் இணை அமைச்சர்களாகவும் ( 9 பேருக்கு தனிப்பொறுப்பு) பதவியேற்றனர். அதன் விபரம்:

பிரதமர் - நரேந்திர தாமோதர்தாஸ் மாேடி

கேபினட் அமைச்சர்கள்:

ராஜ்நாத் சிங்

அமித் ஷா

நிதின் கட்கரி

சதானந்த கவுடா

நிர்மலா சீதாராமன்

ராம்விலாஸ் பஸ்வான்

நரேந்திர சிங் தோமர்

ரவிசங்கர் பிரசாத்

ஹர்ஷிம்ரத் கவுர் பாதல்

தவர்சந்த் கெலாட்

ஜெய்சங்கர்

ரமேஷ் போக்ரியால்

அர்ஜுன் முண்டா

ஸ்மிருதி இரானி

ஹர்ஷவர்தன்

பிரகாஷ் ஜாவடேகர்

பியூஷ் கோயல்

தர்மேந்திர பிரதான்

முக்தார் அப்பாஸ் நக்வி

பிரஹலாத் ஜோஷி

மகேந்திரநாத் பாண்டே

அரவிந்த் சாவந்த்

கிரிராஜ் சிங்

கஜேந்திர சிங் ஷெகாவத்

------------------------------------------

இணை அமைச்சர்கள்:

சந்தாேஷ் குமார் கெங்குவார்

இந்திரஜித் சிங்

ஸ்ரீபாத் யஷ்சோ நாயக்

ஜிதேந்திர சிங்

கிரண் ரிஜிஜு

பிரகலாத் சிங் படேல்

ராஜ்குமார் சிங்

ஹர்தீப் சிங் பூரி

மன்சூப் மாண்டவியா

பக்கன் சிங் குலஸ்தே

அஷ்வினி குமார் சவுபே

அர்ஜுன் ராம் மேக்வால்

வி.கே.சிங்

கிஷண் பால் குர்ஜர்

ராவ் சாகேப் தான்வே

ஸ்ரீகிஷண் ரெட்டி

பர்ஷாேத்தம் ரூபாலே

ராம்தாஸ் அதவாலே

சாத்வி நிரஞ்ஜன் ஜோதி

பபுல் சுப்ரியோ

சஞ்ஜீவ் குமார் பாலியான்

சஞ்ஜய் சமாராவ்

அனுராக் தாக்குர்

சுரேஷ் அங்கடி

நித்யானந்த் ராய்

ரத்தன் லால் கட்டாரியா

முரளிதரன்

ரேணுகா சிங் சருதா

சோம் பிரகாஷ்

ராமேஸ்வர் தேலி

பிரதாப் சந்திர சாரங்கி

கைலாஷ் சவுத்ரி

தேவா ஸ்ரீசவுத்ரி

No comments:

Post a Comment