தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்ட நிலையில், www.trb.tn.nic.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
புதிய வழிமுறை:
முதலில் Forgot User ID-ஐ Click செய்தால் பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு User ID அனுப்பப்படும். 2-ஆவதாக Forgot Password-ஐ Click செய்து User ID, Email பதிவிட்டால் Password Reset Link இமெயிலும் வரும்.
Password Reset Link-ஐ பயன்படுத்தி புதிய பாஸ்வோர்ட் உருவாக்கி பின்னர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:
Post a Comment