வழக்கறிஞர் ஆக விருப்பமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 18, 2019

வழக்கறிஞர் ஆக விருப்பமா?

தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில், 2019-2020 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டம் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்புகள்:


B.A.L.L.B - 5 வருட படிப்பு
L.L.B - 3 வருட படிப்பு

காலியிடங்கள்:


B.A.L.L.B - 5 வருட படிப்பு = 1,411 இடங்கள்
L.L.B - 3 வருட படிப்பு = 1,541 இடங்கள்

முக்கிய தேதிகள்:


B.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 16.05.2019


B.A.L.L.B - 5 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019


L.L.B - 3 வருட படிப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019


L.L.B - 3 வருட படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2019

பதிவுக்கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் = ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் = ரூ.250

கல்வித்தகுதி:


1. B.A.L.L.B என்ற பட்டப்படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருத்தல் வேண்டும்.


2. L.L.B - 3 வருட படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரியில் பயின்று 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:


ஆன்லைனில், http://www.tndalu.ac.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபாலிலோ கீழ்க்கண்ட முகவரிக்கு சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:


'The Chairman, Law Admissions, 2019-2020', The Tamil Nadu Dr.Ambedkar Law University, "Poompozhil", No.5, Dr. D.G.S. Dhinakaran Salai,
Chennai-600 028

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://tndalu.ac.in/pdf/2019/adm/AffAdmNot19-20.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment