வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 17, 2019

வேலை... விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆஃப் இந்தியா-வில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள லைப் ராப்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Life Guards

சம்பளம்: மாதம் ரூ.22,000

தகுதி: பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தொடர்புடைய டைவிங்கிலும் திறமை தேவைப்படும். உயிர்ப் பாதுகாப்பு குறித்த சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்

வயதுவரம்பு: 01.03.2019 அடிப்படையில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http://sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்ரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The office of Director (Pers.),SAI, JN Stadium (East Gate No.10) 2nd Floor, Lodhi Road, New Delhi.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=6846 என்ற லிங்கில் சென்று தெரிந்துள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

 25.05.2019

No comments:

Post a Comment