பதவியேற்ற பின் புதிய கல்விக்கொள்கை ? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 29, 2019

பதவியேற்ற பின் புதிய கல்விக்கொள்கை ?

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற உடன் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உலகத்தரத்துக்கு இணையான உயர்கல்வி நிறுவனங்களை அதிக அளவில் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை புகுத்த மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

No comments:

Post a Comment