வெயிலோடு அனல் காற்று வீசுவதால் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க தமிழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடத்திட மாணவர்களின் உடல்நலம் மிக அவசியம்.
எனவே, 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment