பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 26, 2019

பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

Join our Whatsapp group1
Join Our Whatsapp group 2
Join Our Whatsapp group3

மின்னல் கல்விச்செய்தி WhatsApp குரூப்பில் இணைய வேண்டுமென்றால் மேலே உள்ள link ஐ பயன் படுத்தி join ஆகவும்

ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்

4 comments:

 1. நீங்க AC car ல போறீங்க சின்னஞ் சிறு குழந்தைகள் எப்படி இந்த கடுமையான வெயிலை தாங்கும்

  ReplyDelete
 2. ஆகவே ஜீன் 13 க்குபிறகு Open பண்ணுங்க

  ReplyDelete
 3. ஐயா உங்கள் ஊரில் வெயில் இல்லையா கொஞ்ஞம் வெளியில் வந்து AC இல்லாமல் இருந்து பாருங்கள் பிறகு உங்களுக்கே ஒரு மாற்றம் வரும் 😨😨😨😨

  ReplyDelete
 4. கடுமையான வெயில், தண்ணீர் பஞ்சம் வேறு...மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம்... அதர்குரிய விடுமுறை நாட்களை பிற நாட்களில் ஈடு செய்து கொள்ளலாம்...

  ReplyDelete