சட்டம், பொருளாதாரம் படித்தவர்களுக்கு வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

சட்டம், பொருளாதாரம் படித்தவர்களுக்கு வேலை

புது தில்லியில் செயல்பட்டு வரும் "Competition Commission of India" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Research Associates பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Associates

காலியிடங்கள்: 21

துறைவாரியான காலியிடங்கள்:
1. Law, Economics, Financial Analysis - 19
2. Information Technology - 02

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி முடித்து இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் முதுகலை பட்டம், சிஏ, தகவல் தொடர்புத் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: த குதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Director(HR), H.R.Division, Competition Commission of India, 8th Floor, Office Block - 1, Kidwai Nagar(East), New Delhi - 110 023.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2019

No comments:

Post a Comment