பொதுத்துறை வங்கிகளில் வேலை வேண்டுமா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 17, 2019

பொதுத்துறை வங்கிகளில் வேலை வேண்டுமா

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: புரபெசனரி மேனேஜர், சீனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ்

காலியிடங்கள்: 29
தகுதி: பி.எஸ்சி. பட்டதாரிகள், எம்.எஸ்சி. அக்ரி முடித்தவர்கள், சி.ஏ. முடித்தவர்கள், எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

18.05.2019

No comments:

Post a Comment