ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் ரத்து செய்யக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, May 30, 2019
New
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment