கோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 26, 2019

கோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்

கோயமுத்தூர்  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்  குமார்,  நாமக்கல்லில் அளித்த பேட்டி:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்  படிப்புக்கு விண்ணப்பிக்க  வரும் ஜூன் 6ம்  தேதி கடைசி நாள். தரவரிசை பட்டியல்  ஜூன் இறுதி வாரம் வெளியிடப்படும். தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும்.

இதுவரை 32 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்  பெறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில்  40 சீட்டுகளுடன் புதிதாக பிடெக் அக்ரி (வேளாண்மை பொறியியல் தொழில்நுட்ப  பட்டப்படிப்பு) தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment