ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வான 'டெட்' தேர்வு வரும் ஜூன் மாதம் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்குவிண்ணப்பித்த தேர்வர்களுக்கு மே 26ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் உள்ள பிரச்னை உடனே சரிசெய்யப்படும் என ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment