அரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

அரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் இப்போது கல்வி முறையில் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

 விழுப்புரம், கோனேரிக்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

 இதற்காக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலரைத் தொடர்புகொண்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் அந்த பள்ளியின் ஆசிரியர்கள். இதற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

No comments:

Post a Comment