புதுச்சேரி காவலர் பணிக்கு ஜூன் 10 முதல் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

புதுச்சேரி காவலர் பணிக்கு ஜூன் 10 முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் ஜூலை மாதம் 9ம் தேதி இரவு 11.50மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது உச்சவரம்பு 22ல் இருந்து 24 ஆக உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment